வலைப்பதிவுகளானலும் சரி, இணையதளங்களானாலும் சரி - இணையப்பயனாளர்கள் விளம்பரங்களை பார்ப்பது கூட இல்லை. ஆனால் விளம்பரங்களையே வலைப்பதிவுகளை போல எழுதினால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு பதில் கிடைத்தாகி விட்டது!
முதலில் https://payperpost.com/ என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும். அடுத்தது, ஒரு குறிப்பிட்ட விளம்பரதாரர் பொருளுக்கோ அல்லது சேவையைப் பற்றியோ எழுதவும். நீங்கள் ஒவ்வொரு முறையும் எழுதும் போதும் உங்களுக்கு பணம் கிடைக்கும் (This is called Pay Per Post ).
வலைப்பதிவாளரான உங்களுக்கு இதேன்ன கஷ்டமா? உங்களுக்கு முழு சுதந்திரமும் விமர்சிப்பதில் உண்டு. பாசிட்டீவ் மற்றும் நெகட்டீவ் கருத்துகளையும் கூறலாம்.
உங்கள் வலைப்பதிவுகளை பதிவு செய்யாமல் தள்ளுபடியானல் கவலை வேண்டாம், உங்கள் வலைப்பதிவை கொஞ்சம் பேமஸ் ஆக்கிவிட்டு, நல்ல மக்கள் வரத்தோடு மீண்டும் சென்று சமர்பியுங்கள்!
3 comments:
இந்த போஸ்ட்-க்கு ஏன் இதுவரை ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை???
நல்ல தகவல்கள்!!! நன்றி!!!
அட..உண்மையா இதெல்லாம்..?ஆச்சர்யமாக இருக்கிறது.தகவலுக்கு நன்றி..
SUPER POST.. KEEP IT UP...
Post a Comment