பொழுதுப் போக்கிற்காக எடுத்தப் படங்களை எப்படிப் விற்றுக், காசக்கலாம் என்று “புகைப்படங்களை மூலம் சம்பாதிப்பது எப்படி” என்ற முந்தைய பதிப்பில் பார்த்தோம்.
இந்தப் பதிப்பில் எந்த மாதிரியான புகைப்படங்களை எடுக்கலாம் என சில டிப்ஸ் மற்றும் சில புதிய ஸ்டாக் இமேஜஸ்(புகைப்படங்களை வாங்க விற்க உதவும் தளங்கள்) பற்றிப் பார்போம்.
ஆரம்பத்தில் எந்த மாதிரியான படங்களை எடுக்கலாம் என சந்தேகங்கள் வரலாம்.
இந்த சந்தேகங்களைப் போக்கவும், தெளிவான கருத்தை பெறவும், நீங்கள் உறுப்பினராக(புகைப்படங்களை விற்க்கும்) இருக்கும் தளத்தில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கவும்.
பெதுவாக படங்களை வெவ்வேறு தலைப்புகளில் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். எடுத்துக்காட்டிற்கு, மலர்கள், மரங்கள், இயற்கைக் காட்சிகள், மனிதர்கள், வடிவங்கள், உணவு, உடை, விளையாட்டு உணர்வுகள் என பல உண்டு.
அடுத்தது எது மாதிரியான படங்கள் அதிகமாக விற்கின்றன எனப் பார்க்கவும். இது மாதிரியான படங்களை நீங்களும் எடுக்கலாம். இதேப் போன்று தான் இருக்க வேண்டும் என்றில்லை. வித்தியாசமான திறமையான படங்களுக்கு என்றைக்குமே வரவேற்ப்பு உண்டு.
உங்கள் படங்கள் விற்க்கப் படும் போது எப்படி உங்களுக்கு கமிசன் கிடைக்குமோ அதேப் போன்று, நீங்கள் யாரையாவது ரேப்பர்(refer) செய்து, அவர்கள் போட்டோ வாங்கினாலோ உங்களுக்கு காசுக் கிடைக்கும். இதேப்படி ஆகும்? நீங்கள் சைனப் செய்யும் போது உங்களுக்கேன ஒரு அப்லியேட் யு.ஆர்.எல்(affiliate URL) வழங்கப்படும். அதை உங்கள் விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்னும் ஓர் வாய்ப்பு: மற்றவர்களை இதே மாதிரி சேர்த்து விடலாம். அவர்கள் படங்கள் விற்க்கப் படும் போது உங்களுக்கு குறிப்பிட்ட கமிசன் கிடைக்கும். எனவே கீழ்க்கானும் புகைப்படங்களை விற்கும் தளங்களில் சேரவும். பொருள் இட்டவும்! வாழ்த்துக்கள்!
18.4.08
17.4.08
ப்ளாக் போஸ்ட்டுகளுக்கிடைய எப்படி விளம்பரங்களை இணைப்பது? How to insert ads in posts?
அன்பர் ஒருவர் ப்ளாக் போஸ்ட்டுகளுக்கிடைய எப்படி விளம்பரங்களை இணைப்பதென்று கேட்டிருந்தார்.
முதலில் இணையப்பக்கங்களை உருவாக்கும் எச்.டி.எம்.எல் என்ற (HTML - Hyper Text Markup Language) மொழியை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். சில அடிப்படை விசயங்கள் தெரிந்திருந்தால் போதுமானது. விளம்பரத்தை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று, எழுத்து வகை, மற்றோன்று பட வகை விளம்பரம். இந்ந விளம்பரத்தை உருவாக்க பயன்படுத்தப் படும் எச்.டி.எம்.எல் டேகுகளைப் பற்றிப் பார்ப்போம்.
எழுத்து வகை விளம்பரம்.
இந்த வகை விளம்பரங்களை உருவாக்குவதற்கு அன்கர் டேக் (Anchor tag) பயன்படுத்தப்படுகிறது. இங்கே, வேறு ஒரு பக்கத்திற்கு இனைப்பை (link) ஏற்படுத்துகிறீர்கள். உங்கள் விளம்பரம் கிளிக் செய்யப்படும் போது விளம்பரதாரர் பக்கம் காட்டப்படும் அவ்வளவு தான்! இந்த டேகின் வடிவம் இதுதான்.
முதலில் நோட்பேடை திறந்து வைத்துக் கொள்ளவும். அதில் மேலே உள்ளது போல டைப் செய்துக் கொள்ளவும். அடைப்பு குறிகளுக்குள் இருக்கும் URL of the website என்னும் வாக்கியத்தை நீக்கிவிட்டு, உங்களுடைய அப்பிலியேட் யு.ஆர்.எல்லை பேஸ்ட் செய்யவும். Your text goes here என்பதற்கு பதிலாக, எதற்க்காக லிங்கை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடலாம்.
இங்கு நாம் வாடிக்கையாளர்களை விளம்பரதாரர் பக்கத்திற்கு இட்டு செல்லப் போகிறோம். எனவே குறிச் சொற்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு நிங்கள் புத்தகங்களை விற்கும் ஒரு தளத்திற்கு லிங்க் கொடுத்தால், ‘சிறந்த புத்தகங்கள் இங்கே கிடைக்கும்’ என பயன்படுத்தலாம் கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.
மேல் உள்ள எ.ச்.டி.யமல் ப்ளாக்கர் போஸ்டில் ஒட்டவும்.
இதேல்லாம் எனக்கு கஷ்டமாக தெரிகிறேதே என நினைத்தால், இதோ எளிய முறை ஒன்று உள்ளது. வலைப்பதிவில் தேவையான இடத்தில், இணைப்பை எற்படுத்த வேண்டிய இடத்தில் உள்ள சொல்லையோ அல்லது சொற்றோடரை தேர்வு செய்யவும். பின்பு ப்ளாக்கர் போஸ்ட் பேனலில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.

பின்பு வரும் வின்டோவில் யு.ஆர்.ல் டெக்ஸ்ட் பாக்ஸில் URL லை பேஸ்ட் செய்யவும். ஓ.கே பொத்தானை அழுத்தவும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.
18.2.08
புகைப்படங்கள் மூலம் சம்பதிப்பதிப்பது எப்படி? How to Make Money Selling photos?
புகைப்படங்களை விற்று நாலு காசு பார்க்க வேண்டுமா?
கையில் டிஜிட்டல் கேமிராவை வைத்துக்கொண்டு சும்மா ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறீகளா? உங்கள் கையில் இருப்பது வெறும் கேமரா மட்டுமன்று, அது எளிதாக நாலு காசு பார்க்க உதவும் கருவி. இணையத்தில் உள்ள காசு பார்க்கும் வழிகளில் இதுவும் ஒரு எளிய வழி. இதோ, நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கான பதில்கள்:
1. இந்த வேலையில் உங்கள் முதலீடு - சைபர் (இது நூற்றுக்குநூறு உண்மை!!).
2. குறைந்தப்பட்ச தகுதி - கேமிராவை போக்கஸ் செய்து படம் எடுக்கத்தெரிந்திருந்தால் போதுமானது. இதை ஒரு சின்னக் குழந்தை கூடச்செய்ய முடியுமே!
3. என்னத்தை போட்டோ எடுப்பது?
சாதாரனமாக நாம் அன்றாட வாழ்கையில் பார்க்கும் பறவைகள் இடங்கள் இயற்கைக் காட்சிகள் மலர்கள் நிகழ்வுகள் மற்றும் நாம் பயன்படுத்தும் பொருட்கள் என பலபலவற்றை போட்டோ எடுக்கலாம்.
4. எவ்வளவு சம்பாதிக்கலாம்? அது நீங்கள் எத்தனை போட்டோக்கள் எடுக்குகிறீர்கள் என்பதை பொறுத்தது. நிறைய போட்டோ எடுத்தா நிறைய காசு! ஒவ்வொரு போட்டோவிற்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
5. “யார் நான் எடுத்த போட்டோக்களை வாங்குவது?” என்று கேட்கிறீகளா? உங்கள் போட்டோக்களை வாங்குவதற்கு எத்தனையோ இணையதளங்கள் உள்ளன.
6. எப்படி போட்டோக்களை அனுப்பவது? மிகவும் சிம்பிள்! முதலில் இந்ந பிலாகின் கடைசியில் பகுதியில் வரும் இணையத்தில் சிறந்த போட்டோக்களை விற்கும், வாங்கும் இணையதளங்கள் தேர்தேடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றில் உறுப்பினராக சேரவும். பின்பு நீங்கள் எடுத்த போட்டோக்களை உங்கள் கணிப்பொறியில் இருந்தே அவர்கள் இணையதளத்திற்கு அப்லோட் (Upload) செய்து கொள்ளலாம்.
7. நீங்கள் எடுத்த போட்டோக்களை ஏன் அவர்கள் வாங்க வேண்டும்?இணையத்தில் எத்தனையோ இணையதளங்கள் பிறரிடம் இருந்து போட்டோக்களை வாங்கி அவை விற்கின்றன.
8. மேலும் கிடைக்ககூடிய பயன்கள்: “பிறரிடம் நானே விற்பதற்கும் இது போன்ற இணையதளத்தில் இட்டு விற்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்குறது?” என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது!
அ) “Stock Images” என்றழைக்கப்படும் புகைப்படங்களை விற்கும் இணையதளங்களில் ஆயிரக்கனக்கான போட்டோக்கள் வெவ்வேறு பிரிவுகளில் வரிசைப் படுத்தப்பட்டு விற்பனைக்கு இருக்கும். இந்ந தளங்களுக்கு போட்டோ வாங்க வரும் வாடிக்கையாளர்களும் அதிகமாக இருப்பார்கள். எனவே நீங்கள் எடுத்த போட்டோ பலரைச் சென்றடைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஆ) ஒருவர் உங்கள் போட்டோவை வாங்கியவுடன் அத்துடன் அந்ந போட்டோ தீர்ந்து விடாது. எடுத்துக்காட்டிற்கு நீங்கள் வற்பனைக்கு வெளிவிட்ட ஒரு போட்டோவை ஒருவர் வாங்கியவுடன்இ மீண்டும் அந்த போட்டோவை வேறோருவர் வாங்கலாம். எனவேஇ ஒவ்வொரு முறையும் உங்களது போட்டோ வாங்கப்படும் போதும் எங்களுக்கு கமிசன் தொகை கிடைக்கும். இது ரொம்ப நல்ல திட்டம் தானே?
இ) வாழ்கை முழுவதும் பணம் கிடைக்க வாய்பு: போட்டோ எடுப்பதோடு உங்கள் வேலை முடிந்நது! ஒவ்வொரு முறையும் உங்களது போட்டோ வாங்கப்படும் போதும் எங்களுக்கு பணம் கிடைக்கும்.
கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள்:
இங்கே தரப்பட்டிற்கும் விதிமுறைகள் பொதுவாக பெரும்பாலான தளங்களில் எதிர்பார்க்கப்படுபவை. இது ஒவ்வொரு தளங்களுக்கும் வேறுப்படும்.
அ) நீங்கள் விற்க்கும் போட்டோக்கள் கண்டிப்பாக நீங்கள் எடுத்த அசல் போட்டோக்களாக இருக்க வேண்டும். மேலும் பெரும்பாலான தளங்களில் உள்ள விதிமுறைப்படி நீங்கள் எடுத்திருக்கும் போட்டோவில் இடம்பெற்றிருக்கும் மனிதர்களே அல்லது போட்டோவில் தெரியும் இடத்தின் சொந்தக்கரரோ போட்டோ எடுத்துக்கொள்ள சம்மதம் அளித்த விண்ணப்பத்தை (இதற்கான விண்ணப்ப படிவத்தை அவர்கள் தளத்தில் இருந்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்) ஸ்கேன் செய்து, நீங்கள் எடுத்த போட்டோவுடன் அப்லோட் செய்தால் மட்டுமே உங்களது போட்டோ விற்பனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஆ) ஒரு தளத்தில் விற்பனைக்கு வெளியிட்ட போட்டோவை வேறு தளத்தில் விற்க்கூடாது.
இ) நீங்கள் எடுக்கும் போட்டோவின் அளவு குறைந்தது 2 எ.ம்பி யாக இருக்க வேண்டும். சாதரனமாக டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் படங்கள் இந்த அளவு இருக்க வேண்டும்.
இவையனைத்தும் அடிப்படை விதிமுறைகள். மேலும் விபரங்களுக்கு அந்தந்த தளங்களை பார்க்கவும்.கீழே தரப்பட்டிருக்கும் இணையத்தில் சிறந்த போட்டோக்களை விற்கும், வாங்கும் இணையதளங்கள் தேர்தேடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. அவற்றில் உறுப்பினராக சேரவும். பின்பு நீங்கள் எடுத்த போட்டோக்களை உங்கள் கணிப்பொறியில் இருந்தே அவர்கள் இணைதயளத்திற்கு அப்லோட்(upload) செய்து கொள்ளலாம்.
நல்ல போட்டோக்களை எடுங்கள் பணம் உங்களை தேடி வரும். வாழ்த்துக்கள்!
உங்களது சந்தேகங்களையும், கேள்விகளையும் கமேன்ட்ஸ் பகுதியில் தரவும்.

Subscribe to:
Posts (Atom)